21ம் ஆண்டு நினைவஞ்சலி | செல்வன் சந்திரபோஸ் நிரீமலன் (Shan)

Share

நினைவுகளில் நீங்காது இருக்கும் எமது உறவு நீ
இறப்பும். பிறப்பும் இவ்வுலகில் சகஜமான ஒன்றானாலும்.
பிரிவு என்பது நம்மை எப்பவும் கரையவைப்பது…
21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மௌனமான
உனது நினைவுகள் மட்டும் நீங்காது உயிர்த்திருக்கின்றது
உன் உறவுகளின் மத்தியில்
இன்பங்கள் சேருமிடத்தில் இன்முகம் காட்டிநின்றாய்
துன்பங்கள் சேருமிடத்தில் துணிவு தந்து துணை நின்றாய்
இன்னோர் விடியலில் உன் ஆத்மா ஜனனமாகி
வாழ்ந்தகொண்டிருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில்
ஒவ்வொரு ஆண்டின் நினைவஞ்வலியையும்
நாம் அமைதியாக அஞ்சலி செய்கின்றோம்.

என்றும் உன் நீங்காத நினைவுகளுடன்
உனது குடும்பம் (905) 554-2433

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>