23 ஆண்டுகள் சென்றாலும் ஒரு வினாடி கூட
விட்டு விடாமல் எங்களைப் பாதுகாக்கும் தந்தையே
உங்களை நினைக்காத நாள் தான் எது?
அன்பும் பண்பும் பாசமும் அறிவும் கொண்டு எம்மை
ஆலாக்கிய தெய்வமே! உங்கள் ஆத்மா சாந்தியடைய
என் நாளும் இறைவனை வேண்டுகிறோம்.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே நீங்கள் எங்களை
என் நாளும் நேசிக்கும் பண்போடு வாழ்ந்தீர்கள்.
ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறாத துயரம் எம்மை
விட்டு நீங்காது…
தகவல்: மனைவி – இராசலட்சுமி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>