எமை ஈன்றெடுத்த எம் அன்புத் தாயே
உங்கள் இன்முகம் தான் எங்கேயம்மா
இவ்வுலகில் எமை விட்டுப் பிரிந்து
ஆண்டு மூன்று ஆனதே அம்மா
பாசத்தை நமக்கு ஊட்டி வளர்த்த
பண்பான எம் அன்னையே
கண்ணின் இமையானீர் அன்று
எம் கண்ணீரின் கதையானீர் இன்று
எங்கள் பாச ஒளிவிளக்கே
மூன்று ஆண்டு மறைந்தாலும் உங்கள் முகம்
எம் நெஞ்சை விட்டு என்றும் அகலாது அம்மா
தெய்வமே எமை விட்டு சென்றதெங்கே
ஏங்கித் தவிக்கின்றோம், ஏமாந்து போகின்றோம்
மீண்டும் ஓர் பிறப்புண்டேல்
உமக்கே பிள்ளைகளாய் பிறப்போம் அம்மா
வாரும் அம்மா ஒரு முறையேனும் எங்களிடம்….
அன்னையின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
சந்திரகுமார் (மகன்) – 1(613) 266-0411
சுமதி (மகள்) – (416) 627-7202
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>