(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் ) 20.11.2024 மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 19 ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் பட்டித்தோட்டம் ...
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது. இவ்வாறு, யாழ்ப்பாணம் சென்றுள்ள ...
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிப்பு ந.லோகதயாளன். வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எம் சகோதர சகோதரிகளின் வாழ்வியல் முறை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்வதே எனது வருகையின் நோக்கமாகும் .தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றிலேயே தெற்கை மையப்படுத்திய கட்சி ஒன்றிற்கு முதன் ...