கனடாவில் தமிழ் மொழி மற்றும் கலை இலக்கியம் ஆகிய துறைகளில் நன்கு அறியப்பெற்றவரும் ஒன்றாரியோ அரசுப் பணியில் உயர் பதவியொன்றை வகிப்பவரும் தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள தமிழ் ...
கடந்த யூன் மாதம் முதல்வாரத்தில் நோர்வே நாட்டில் நடைபெற்ற நாடற்றவர்களான சிறுபான்மையினங்கள் சார்ந்தவர்களுக்கான உலக உதைப்பந்தாட்டப் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி அந்த போட்டியில் இரண்டாவது இடத்தைத் தட்டிக் கொண்ட தமிழீழப் பெண்கள் உதைபந்தாட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து கனடிய வீராங்கனைகளைக் கௌரவிக்கும் அழகிய நிகழ்வொன்றை ...
இசைச் செல்வி அபினா சிற்றம்பலம் அவர்களின் வயலின் அரங்கேற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் வயலின் வித்துவான் மூர்த்தி அவர்கள் புகழாரம் ‘இன்றைய அரங்கேற்றச் செல்வி அபினா அவர்களின் அரங்கேற்றம் ஒரு முழு நீள வயலின் கச்சேரி போன்று எனக்கு இனித்தது. கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டையும் அதனைத் தொடர்ந்து வயலின் இசையையும் ...