CHAPEL RIDGE & NORTH TORONTO CELEBRATE OPEN HOUSE FOR NEW CREMATORIUM BUILT FOR SOUTH ASIAN COMMUNITY

Share

தென் ஆசிய சமூகத்திற்காக கட்டப்பட்ட உடல்கள் தகனம் செய்யும் புதிய மையத்தை திறந்த வைப்பதில் சேப்பல் ரிட்ஜ் மற்றும் வடக்கு ரொறன்ரோ தகனக்கிரியைகள் நிறுவனம் ஆகியவை மகிழ்ச்சியடைகின்றன

November 8, 2025 – Chapel Ridge Funeral Home & its new Crematorium – North Toronto Crematorium in Gormley (Hwy 404 & Stouffville Road) celebrated an Open House for the South Asian Community on Saturday, November 8th.

18 temples and seniors’ organizations were represented for the tour and ceremony, with refreshments and donations made to those organizations represented.

The new North Toronto Crematorium was designed and built to specially accommodate the Hindu traditions of the South Asian Community – with a beautiful prayer room for up to 150 people, and state of the art witnessing and cremation facilities.

Temples from across the GTA have begun using the new “Everything in One Place” North Toronto Crematorium facility, noting its beauty and sensitivity to Hindu rituals and traditions.

Chapel Ridge also partners with St. John’s Dixie Crematorium in Mississauga to serve families from West Toronto, Mississauga, Brampton and beyond. The Dixie chapel holds up to 250 people and has on site services, witnessing and cremation.

To arrange a funeral at the new Crematorium, or to pre-arrange in advance, call Chapel Ridge at 905-305-8508 and ask to speak to one of our Funeral Directors.

நவம்பர் 8, 2025 – கோர்ம்லியில் உள்ள சேப்பல் ரிட்ஜ் இறுதிச் சடங்கு இல்லம் மற்றும் அதன் புதிய – வடக்கு டொராண்டோ தகனக் கிரியைகள் மையம் பெருந்தெரு 404 மற்றும் ஸ்ரோவில் வீதி சந்திப்புக்கு அருகில் .நவம்பர் 8 சனிக்கிழமை தெற்காசிய சமூகத்திற்கான இல்லத்தைக் திறந்து வைக்கும் நிகழ்வை அந்த மக்களோடு சேர்ந்து கொண்டாடியது

தகனக்கிரியைகள் மையத்தை சுற்றிக் காண்பித்தல் மற்றும் திறப்பு விழாவிற்கு 18 கோயில்கள் மற்றும் முதியோர் அமைப்புகள் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தன அத்துடன் அவைகள் தங்கள் சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்தன, அந்த அமைப்புகளுக்கு சிற்றுண்டி மற்றும் நன்கொடைகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வடக்கு டொராண்டோ தனக்கிரியைகள் மையமானது தெற்காசிய சமூகத்தின் இந்து மரபுகளை சிறப்பாக ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது – 150 பேர் வரை தங்கக்கூடிய அழகான பிரார்த்தனை மண்டபம் மற்றும் , அதிநவீன சாட்சியம் மற்றும் தகன வசதிகள்ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ரொறன்ரோ பெரும்பாகத்திலிருந்து வரும் கோயில்கள் புதிய “ஒரே இடத்தில்” வடக்கு டொராண்டோ இடுகாடு வசதியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன, அதன் அழகு மற்றும் இந்து சடங்குகள் மற்றும் மரபுகளை உணர்ந்து கொள்ளும் பாரம்பரியம் ஆகியவற்றைக் குறித்துக் காட்டுவதாக அமைகின்றன.

மேற்கு டொராண்டோ, மிசிசாகா, பிரம்ப்டன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நகரங்களில் வாழும் குடும்பங்களுக்கு சேவை செய்வதற்காக, மிசிசாகாவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் டிக்ஸி தகனக் கிரியைகள் மையத்தோடு சேப்பல் ரிட்ஜ் கூட்டாக இணைந்துள்ளது. டிக்ஸி தேவாலயத்தில் 250 பேர் வரை தங்கலாம், மேலும் அங்கு சேவைகள், சாட்சியமளித்தல் மற்றும் தகனம் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

புதிய தகனக்கிரியைகள் செய்யும் மையத்தில் இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்ய அல்லது முன்கூட்டியே ஏற்பாடு செய்ய, சேப்பல் ரிட்ஜ் நிறுவனத்தை 905-305-8508 என்ற இலக்கத்தில் அழைத்து, எமது இறுதிச் சடங்கு நடத்தும் இயக்குநர்களில் ஒருவரோடு உரையாடி எமது சேவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இங்கே காணப்பெறும் படங்கள் நவம்பர் 8 சனிக்கிழமை அன்று எடுக்கப்பெற்றவையாகும்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>