நிகழ்வு விபரங்கள்:
📅 நாள் செவ்வாய், ஜூலை 1, 2025
🕘 நேரம்: காலை 10:00 மணி
📍 இடம்: 3001 Markham Road, Unit; 21, Scarborough Ontario M1X 1L6
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
🇨🇦 எங்கள் தலைமை விருந்தினர் தலைமையில் கொடியேற்றும் விழா
🎶 தேசிய கீதம்
🎤 எம்.பி., கௌரவ ஷான் சென் அவர்களின் உரை
🎙 எங்கள் தலைவர் . பேரம்பலம் சிங்கராஜா அவர்களின் வரவேற்பு உரை
💃 மூத்தவர்கள் மற்றும் இளைஞர்களின் துடிப்பான நடனங்கள்,இசை நிகழ்ச்சிகள்
இடம்பெறும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அப்பம் தோசை வழங்கப்படும்.
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
GTA Association of Tamil Seniors
ராஜா 416 454 189
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>