Laurier Club ஆதரவாளர்களை வருடா வருடம் கனடியப் பிரதமர் சந்தித்து விருந்துண்டு தனது நன்றியைத் தெரிவிம் கனடியப் பிரதமர்.

Share

கனடாவின் ஆளும் லிபரல்கட்சியின் அதிஉயர் அங்கத்துவம் கொண்டவர்களின் Laurier Club ஆதரவாளர்களை வருடா வருடம் கனடியப் பிரதமர் சந்தித்து விருந்துண்டு தனது நன்றியைத் தெரிவிப்பது வழக்கம்.

இந்தவகையில் 2023 ம் ஆண்டிற்கான சந்திப்பும் விருந்துபசாரமும் கடந்த 12ம் திகதி ஒட்டாவா மாநகரில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட ஸ்காபுறோ லத்திகா நகை மாளிகையின் அதிபர் சசிகுமார்-பிரியா தம்பதி மற்றும் கனடா உதயன் லோகேந்திரலிங்கம்- பத்மா தம்பதி ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்த பின்னர் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் அவர்களோடு இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை இங்கு காணலாம்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>