Meet and Greet with MPP Aris Babikian and Special Guest, Premier Doug Ford

Share

ஒன்றாரியோ முதல்வர் Doug Ford மற்றும் ஒன்றாரியோ பாராளுமன்ற உறுப்பினர் Aris Babikian சந்தித்து வாழ்த்துக்கள் பரிமாறும் நிகழ்வு

ஒன்றாரியோ முதல்வர் Doug Ford அவர்கள் மற்றும் ஒன்றாரியோ பாராளுமன்ற உறுப்பினர் Aris Babikian அவர்கள் ஆகியோர் சந்தித்து உரையாடி ஸ்காபுறோ தொகுதி மக்களையும் ஆதரவாளர்களோடு உரையாடி வாழ்த்துக்கள் பரிமாறும் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி ஸ்காபுறோ நகரில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்விற்கு பல தமிழ் பேசும் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>