Ramanan Thiru joins with Sales Team of Midtown Honda – Toronto

Share

Midtown Honda- Toronto வாகன விற்பனை நிறுவனத்தின் புதிய விற்பனை ஆலோசகராக இணைந்துள்ள ரமணன் திரு அவர்கள்!

கனடாவில் நீண்ட காலமாக செயற்பட்டு வருவதுடன் அதிகளவு ஹொண்டா வாகனங்களை தொடர்ச்சியாக விற்பனை செய்து சாதனை படைத்தவ விற்பனை முகவர்களை தன்னகத்தே கொண்ட Midtown Honda- Toronto வாகன விற்பனை நிறுவனத்தின் புதிய விற்பனை ஆலோசகராக இணைந்துள்ள ரமணன் திரு அவர்களை பலரும் வரவேற்று மகிழ்கின்றனர். வாகன விற்பனைத்துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவரான ரமணன் திரு அவர்களை நன்கு அறிந்த நண்பர்கள் மற்றும் முன்னைய வாடிக்கையாளர்கள் தற்போது அவர் மூலமாக புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அவரை நாடிச் செல்கின்றனர்.

Midtown Honda- Toronto நிறுவனத்தில் பழைய மற்றும் பாவித்த ஹொண்டா வாகனங்களையும் ஏனைய வகை வாகனங்களையும் வாங்குவதற்கு ரமணன் அவர்கள் மிகவும் ஏற்றவராக காணப்படுகின்றார் என்றும் வாடிக்கையாளர்களோடு உரையாடவும் அவர்களது தேவைகளைக் கவனிக்கவும் அவர் எப்போது ஆவலாக உள்ளார் எனவும் அவரது முகாமையாளர் தெரிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

400 Dufferin St, North York, ON M6A 2V1 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Midtown Honda- Toronto விற்பனை நிலையத்தை நாடவும் ரமணன் அவர்களை தொடர்பு கொள்ளவும் 647 818 6645 என்னும் இலக்கத்தை அழைக்கவும்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>