Rameshwaram International Film Festival வழங்கிய “GOLDEN SHELL AWARDS ” பெற்றது ” செந்தீ ” குறும் திரைப்படம்.
ஈழத்து திரைப்பட வரலாற்றில் வெற்றி படங்களின் வரிசையில் ” செந்தீ ” குறும் திரைப்படம் Rameshwaram International Film Festival வழங்கிய “GOLDEN SHELL AWARDS ” பெற்று கொண்டது . கதை , வசனம் , இயக்கம் , பாடல் , தயாரிப்பு அனைத்திற்கும் கனடிய வர்த்தக கைநூலான ” தமிழன் வழிகாட்டி ” வெளியீட்டாளர் செந்திலாதன் ‘செந்திஜ’ உரியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..
இந்த வெற்றி பணியாற்றிய அனைவருக்கும் சொந்தம் என தயாரிப்பாளர் கூறியுள்ளார் .நீங்களும் ” செந்தீ ” குறும் திரைப்படத்தினை பார்க்கYou Tube Channel Tamilsguide senthi இற்குச் செல்லுங்கள்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>