Scarborough-Guildwood Provincial By-Election will be on July 27th. Liberal Candidate Anrea Hazell seeks the support of the people

Share

ஸ்காபுறோ- கில்வூட் மாகாண தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 27ம் திகதி நடைபெறுகின்றது

ஸ்காபுறோ- கில்வூட் மாகாண தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் 27ம் திகதி நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்ரியா ஹெசல் அவர்கள் தனக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் நீண்ட காலமாக மத்திய மற்றும் மாகாண தொகுதிகள் இரண்டு லிபரல் கட்சியின் வேட்பாளர்களே வெற்றியீட்டும் வகையில் இந்த இடைத்தேர்தலிலும் அன்ரியா ஹெசல் அவர்களே வெற்றிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>