TORONTO TAMIL INTERNATIONAL FILM FESTIVAL- OPENING CEREMONY IS ON 8TH, FRIDAY FILM SCREENING BEGINS ON SATURDAY

Share

ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா’ வெள்ளிக்கிழமை 8ம் திகதி அங்குரார்ப்பண வைபவத்துடன் ஆரம்பமாகின்றது

உலகெங்கும் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் எதிர்பார்த்து காத்திருக்கும் -ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா’ வெள்ளிக்கிழமை 8ம் திகதி அங்குரார்ப்பண வைபவத்துடன் ஆரம்பமாகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

தொடர்ந்து விழாவிற்கு சமர்ப்பிக்கப்பெற்ற திரைப்படங்கள் 9ம் திகதி சனிக்கிழமையும் 10 ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 11.00 தொடக்கம் திரையிடப்படவுள்ளன.

மேற்படி திரைப்பட விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளை -ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா’ நிறுவனத்தின் தலைவர் செந்தூரன் தனது குழுவினருடன் இணைந்து செய்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>