உயிரியல்பாட விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள பிரபல பாடசாலையொன்று உயர்தரப் பரீட்சை மையமாகச் செயற்பட்டுவரும் நிலையில், அங்கு உயிரியல் பாடத்தை எழுதிய மாணவர்களின் முதலாம் பகுதி விடைத்தாள்கள் திருத்தற் பணிகளுக்கு அனுப்பாமல் தவறவிடப்பட்டுள்ளன. இலங்கையின் கல்வித்துறை வரலாற்றிலேயே இவ்வாறான மோசமான கவனக்குறைவு அல்லது ...
பு.கஜிந்தன் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கருத்தை தமிழ்தேசியகட்சிகள் ஏற்று செயல்படவேண்டும் – பா.அரியநேத்திரன்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்த கருத்தை அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் கடைப்பிடித்து வடகிழக்கில் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்பொதுவேட்பாளராக கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் ...
உலக நீரழிவு தின விழிப்பூட்டல் செயலமர்வு 18ம் திகதி அன்றையதினம் (18) கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த செயலமர்வின் போது நீரழிவு நோய், உயர் குருதி அமுக்கம், கொலஸ்ட்ரால் போன்ற மூன்று புத்தகங்களை தமிழில் எழுதி வெளியிட்ட வைத்திய நிபுணர் வைத்தியர் செல்லத்துரை பிரசாத், யாழ் ...