– மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (22-11-2024) எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ...
பு.கஜிந்தன் 22ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவிக்கும் அவரது ...
22ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த உதயகுமார் சஜிந்தன் (வயது 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ...