அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் அதிகாலை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய 8 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காவலரைக் கண்டதும் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை காவல்துறை துரத்திச் சென்று அதே இடத்தில் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>