“எல்லம்மா” படத்தில் கதாநாயனாக தேவி ஸ்ரீ பிரசாத் அறிமுகமாகிறார்

Share

தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், ஆறு, சிங்கம், புலி, வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம். இயக்குநர் வேணு எலிடாண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தில் கதாநாயனாக தேவி ஸ்ரீ பிரசாத் அறிமுகமாகிறார். இப்படத்தை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பல​காம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்​டண்​டாடி இயக்​கு​கிறார். ‘எல்லம்மா’ திரைப்படத்தின் காணொளியை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>