கடையநல்லூரில் 6-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் வைகோ

Share

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடையநல்லூரில் வருகிற 6-ந்தேதி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். 7-ந்தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், 8-ந்தேதி மதுரை தெற்கு, 9-ந்தேதி மொடக்குறிச்சி, 10-ந்தேதி சீர்காழி, 11-ந்தேதி காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூர், நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 12-ந்தேதி பாபநாசம், திருவறும்பூர், திருச்சி மேற்கு 13-ந்தேதி சுந்தர்வக்கோட்டை, சிவகங்கை, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, 14-ந்தேதி பொள்ளாச்சி, மொடக்குறிச்சி, 15-ந்தேதி சீர்காழி, 16-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். 17-ந் தேதி சீர்காழி, 18-ந்தேதி திருச்செங்கோடு, மொடக்குறிச்சி, 19-ந்தேதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, 20-ந்தேதி கடையநல்லூரில் பிரசாரம் செய்கிறார், 21-ந்தேதி மதுரை தெற்கு தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>