நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘டேர்டெவில்’

Share

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்தை இயக்குகிறார். இப்படத்தை பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் நீண்டநாட்களாக காத்திருந்தநிலையில், தற்போது அந்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் 64-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகி சுமார் 15 மாதங்களுக்கு பிறகு அஜித் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>