நடிகர் விஷால் நடிக்கும் ‘புருஷன்’ படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது

Share

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் படம் ‘புருஷன்’. தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு சையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, கோவா போன்ற பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது கொல்கத்தாவில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புருஷன் பட முன்னோட்டம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>