‘பாலன் தி பாய்’ பட முன்னோட்டம் வெளியானது

Share

சிதம்பரம் இயக்கத்தில் புதிதாக உருவாகி உள்ளப் படம் பாலன் தி பாய். அடையாளத் தேடல், உயிர் பிழைத்தல் மற்றும் ஒரு தாய்-மகன் இடையேயான ஆழமான பிணைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>