பெத்லகேம் குடும்ப யூனிட் படம் அக்டோபர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது

Share

பெத்லகேம் குடும்ப யூனிட் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.21ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்.  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இந்தியா முழுவதும் ரூ.330 கோடி வசூலைத் தாண்டி 

தற்போதுவரை வெற்றிக்கரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>