“பூ காய் கனி திரைப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை. இப்படத்தை வெற்றிவீரன் மகாலிங்கம்* இயக்குகிறார். தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும் அழகான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும். ராஜேஸ்வரி வெற்றிவீரன் இப் படத்தை *பழையனூர் சந்தனம் பட கம்பெனி* சார்பாக தயாரிக்கிறார். படத்தில் கதையின் நாயகனாக கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமாகிறார். கதாநாயகியாக மானசி நடிக்கிறார். இவர்களுடன் சந்தோஷ் நம்பிராஜன் மலைக்கள்ளன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>