தமிழ் நாடு செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் பிரதி மாதம்தோறும் ஜெய் ப்ரத்யங்கிரா தேய்பிறை அஷ்டமி நடுநிசி மிளகு ஹோமம் நடைபெற்று வருகிறது, 102வது மாதமான இம்மாத ஹோமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி கே வாசன் அவர்கள் கலந்துகொண்டு ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகளிடம் ஆசிபெற்றார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>