தோற்றம்: 11-04-1943 மறைவு: 18-01-2021 அரியாலையைப் பிறப்பிடமாகவும் கனடாவில் பிரம்டன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதாம்பாள் தேவகடாட்சம் அவர்கள் கடந்த 18-01-2021, திங்கட்கிழமையன்று காலமானார். அன்னார், அரியாலை, காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு – செல்லம்மா தம்பதியின் புதல்வியும் அரியாலை, காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா தம்பதியின் மருமகளும், காலஞ்சென்ற தேவகடாட்சம் ...
மலேசியாவிற்கும் அவசரகாலச் சட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பும் பரிச்சயமும் உண்டு. பொதுவுடை(கம்யூனிச) இயக்கத்தையும் அதன் நடவடிக்கையையும் முறியடிப்பதற்காக பிரிட்டீஷ் மலாயாவில் 1948-இல் அவசகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டது தான் நாடு எதிர்கொண்ட முதல் அவசரகாலச் சட்ட அமலாக்கம். மலாயா, மலேசியாவாக பரிமாணம் அடைந்தபின், பல்வேறு காலகட்டங்களில் இந்த அவசரகால சட்டத்தை எதிர்கொண்டுவந்த ...
-நக்கீரன் தைத் திங்கள் முதல் நாளில் பத்துமலை அருள்மிகு திருமுருக திருத்தலத்தில் பொங்கல் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு, தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களை உள்ளடக்கிய முப்பெரும் விழா அண்மைய ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் இவ்விழா நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த வேளையில், ...