அண்மையில் கனடாவின் மத்திய அரசாங்கத்தின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் புதிய பிரதமர் மார்க் கார்னி நியமிக்கப்பெற்ற ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களை கௌரவிக்கும் முகமாக மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய நிர்வாகசபையின் பிரதிநிதிகள் மூவர் 29ம் திகதி சனிக்கிழமையன்று ...
பு.கஜிந்தன் சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்த ராஜா பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று சனிக்கிழமை உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச ...
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு. ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும் என ...