கோலாலம்பூர், டிச.17: கொரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கம் இடம்பெற்றுள்ள இந்த வேளையிலும் தேசிய நிதி கூட்டுறவு சங்கம் நிறுவியுள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறிவாரியத்தின் தமிழ்ப் பணி தொய்வின்றி தொடர்கிறது. ஆண்டுதோறும் வழக்கம்போல விருந்துடன் ஏற்பாடு செய்யப்படும் கூட்டுறவு சங்க இலக்கியப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி, இந்த ...
(மலேசிய மடல்) *-நக்கீரன்* கோலாலம்பூர், டிச.11: மலேசிய இந்தியக் குடும்பங்களில் தற்போதைய கொரோனா காலத்தில் அதிகமான குடும்ப வன்முறையும் மணவிலக்கு கேட்டு வழக்கறிஞர்களை நாடுவதும் அதிகரித்து வருவதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. இந்திய சமுதாயத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிணக்கும் பூசலும் இந்த பத்து மாத காலத்தில் அதிகரித்து வருவது ...
நக்கீரன் கோலாலம்பூர், டிச.06: குமரிக் கடலின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட தாம்பூல பரிமாற்றம், வெற்றிலைப் பயன்பாடு, மஞ்சள் மகிமை, பள்ளாங்குழி விளையாட்டு உள்ளிட்ட தமிழியப் பண்பாடும் நாகரிகமும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பிரதிபலிக்கும் கெடா அரண்மனை வாசத்துடன் வளர்ந்த கோமான் தேசத் தந்தை துங்கு அபப்துல் ரகுமான். மலையகவாழ் ...