பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் ஐஃப்டிஎம் டாப் ரேசா 2024 (IFTM TOP RESA 2024) சுற்றுலாவர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடுசுற்றுலாத்துறையின் அரங்கினை சுற்றுலா ஆணையர் மற்றும்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர்திரு.சி.சமயமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பிரான்ஸ்நாட்டிற்கான இந்திய தூதர் திரு.ஜாவத் அஷ்ரப் அவர்கள் ...
சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது. சந்திரயான் ...
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஏ.சகுந்தலா. 1970-இல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கர்’ என்ற படத்தில் அறிமுகமானதால், ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சேலம் ...