டில்லி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். டில்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை கடந்த மாதம் 28 ஆம் தேதி ராஜினாமா செய்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ...
கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ...
ஜெயக்குமார் எழுதியதாக வெளியாகியுள்ள கடிதத்தில் தனது பெயர் இடம்பெற்ற நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார். 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் உடல் எரிந்த ...