(22-2-2023) மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் தனது 56 ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார். -திடீர் மாரடைப்பு காரணமாக இன்று புதன்கிழமை(22) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகிறது.
அனைத்துலக மருத்துவநல அமைப்பு, மற்றும் றட்ணம் பவுண்டேசன் அனுசரணையில் கிளிநொச்சி வடக்கு கல்விவலயம், ஆரம்ப முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவின் ” முழு நிலா நாள் ” றங்கன் முன்பள்ளிக் கொத்தணியில் றங்கன் முன்பள்ளியின் முன்றலில் 08.02.2023 காலை 9.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது முழு நிலா நாள் விழா ...
(மன்னார் நிருபர்) (21-02-2023) மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு,மன்னார் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு,மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பிய இரண்டு கைதிகளில் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) காலை மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ள தாக ...