2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத்துறையில் தோற்றி யாழ்ப்பாணம் மாவட்ட ரீதியாக விஜயசுந்தரம் வாரணன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது உயர் கல்வியை கற்றார். கணக்கீடு, பொருளியல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளார். அவர் கருத்து ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேடைகளில், ஜனாதிபதியின் கீழ் உள்ள முப்படைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் வலிந்து கையகப்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வனப் பாதுகாப்புத் துறையால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்களை தமிழ் மக்களின் பிரதிநிதி ...
மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு 28ம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமையம், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – பிரதான வீதியில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் தராகி ...