மாற்றம் ஒன்றுதான் மாறாதது மரணம் ஒன்றுதான் நிலையானது இறப்பு என்பது எல்லோருக்கும் உள்ளது என்ற உண்மை எவருக்கும் தெரிந்தது மலையென நிமிர்ந்து நின்ற மனித நேயன் வசந்த குமார் மறைந்தனன் என்ற சேதி இடியென எம்செவியில் விழுந்த போது இடிந்துதான் போனோம் உண்மை கடிதென வந்த காலன் கவர்ந்தனன் ...
பிறப்பு: 17-02-1936 – மோட்சம் 05-27-2020 அமரர். திருநாவுக்கரசு குழந்தைவேலு (இணுவில்) திதி: 15-05-202) விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லாள் விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே விண்ணுக்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணியின் கனிந்து புன்னகையோடு பிரகாசிக்கும் எங்கள் அப்பா மரணத்திற்கும் வலிக்காமல், அமைதி கொண்டவரே. ...
மலர்வு: 25–12–1957 உதிர்வு: 05–05–1985 திதி : 26-04-2021 இன்றிலிருந்து முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு சித்திரா பௌர்னமி நாளில் உன் இதயத்தை துளைத்துச் சென்ற அந்த சிங்களச் சிப்பாயின் சன்னங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ ஆயிரம் உயிர்களை குடித்துக் கொண்டே இருக்கின்றன ஆமாம் சகோதரனே, வற்றாத நிலாவரை ...