அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து, அவருடைய வெளிநாட்டு பயண அறிவிப்பு வெளியானது. அவருடைய சுற்றுப்பயணத்தின் ...
உக்ரைன் அரசு அதிகாரிகள் வருடா வருடம் தங்கள் சொத்து விவரங்களைக் கட்டாயம் வெளியிட வேண்டும். அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த ஆண்டுக்கான தனது குடும்ப வருமானத்தை வெளியிட்டுள்ளார். ஜெலன்ஸ்கியின் குடும்ப சொத்துக்கள், ஆண்டு வருமானம், செலவீனங்கள் ஆகியவை குறித்து அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜெலன்ஸ்கியின் ...
பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் உள்ள சுற்றுவட்ட பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. இந்த விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆராய்ச்சி பணிக்காக சுழற்சி முறையில் விண்கலம் மூலம் அனுப்பப்படுவார்கள்அவர்கள் அங்கு தங்கியிருந்து, ...