பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் முதல்முறையாக சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு ‘பிரிகேடியா்’ பதவி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவ பிரிவில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் ஹெலன் மேரி ராபர்ட்ஸ். ராணுவத்தில் பரிகேடியர்களாக தேர்வு செய்யப்படுபவர்களால் தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில் ...
ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம்பேர்க் மாகாணங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை ...
நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு அருகே ஜீப் கவிழ்ந்ததில் 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள். கைரேனி நகராட்சியின் வார்டு எண். 12ன் தலைவர் கேதார்நாத் பான்டா கூறுகையில், இந்த சுற்றுலா பயணிகள் ஜங்கிள் சஃபாரிக்காக சித்வான் தேசிய ...