சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் பதவியேற்றார். சுமார் 20 ஆண்டுகள் பதவியில் இருந்த லீ சியென் தனது பதவியை துறந்த நிலையில், துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வாங் சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்றுள்ளார். 51 வயதான லாரன்ஸ் வாங், சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் ...
அல்ஜீரிய உள்நாட்டுப் போரில் காணாமல் போன ஒமர். பி என்பவர் 26 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின் போது 19 வயதான ஒமர். பி என்பவர் காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இவர் கடத்தப்பட்டிருப்பாரா? ...
மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கியாவின் பிரதமராக இருந்து வருபவர் ராபர்ட் பிகோ (வயது 59). ஏற்கனவே 2 முறை பிரதமர் பதவி வகித்துள்ள ராபர்ட் பிகோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமர் ஆனார். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் ...