அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், கோடீஸ்வரருமான டொனால்டு டிரம்ப், ரியல் எஸ்டேட், ஓட்டல் என எண்ணற்ற தொழில்களை செய்து வருகிறார். 2017 முதல் 2020 வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்ப், 2020-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் ...
பொதுவாகவே, பெரிய பெரிய நகரங்களில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகவே இருக்கும். அந்தவகையில், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த கட்டிடம் சீனாவின் ஹாங்சோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் பெயர், ‘தி ரிகென்ட் இண்டர் நேஷ்னல் அப்பார்ட்மெண்ட்’ ஆகும். புகழ்பெற்ற ...
நாம் வாழும் தற்போதைய யுகத்தில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. மனிதர்கள் செய்யக்கூடிய பல பணிகளை கணினி தொழில்நுட்பத்துடன் கூடிய ரோரோக்கள் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதிலும், கடந்த சில ஆண்டுகளாக ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் முன்னேற்றம் மிகவும் அதிநவீன ரோபோக்களின் வருகைக்கு வழிவகுத்துள்ளது. ...