LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திரு.முருகேசு சிவசுப்பிரமணியம் (ராசன்) (மாதனை, பருத்தித்துறை)

Share

மாதனையைப் பிறப்பிடமாகவும், கரணவாய் மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சிவசுப்பிரமணியம் அவர்கள் நவம்பர் 15, 2024 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முருகேசு – செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசாமி – பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், மாலினியின் பாசமிகுக் கணவரும்,
துஷ்யந்தன், காலஞ்சென்ற அனுராதா, ரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும், பபிதா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவானி, துசானி, ரிஷி, தியானா, கிறீனா, கேஷன் ஆகியோரின் பாசமிகுப் பேரனும், காலஞ்சென்ற மங்கயற்கரசி, சூரியமூர்த்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, காலஞ்சென்ற செல்வதாஸ், செல்வரூபி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற இராஜேந்திரா, யமுனா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை November 17, 2024 மாலை 6:00 மணி தொடக்கம் 9:00 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markhamல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை November 18, 2024 அன்று காலை 6:30 மணி தொடக்கம் 8:45 மணிவரை அதே இடத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் 9:30 மணிக்கு Forest Lawn Crematorium, 4570 Yonge St, North York ல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

துஷயந்தன் (மகன்) 416-835-4017

ரவிசங்கர் (மகன்) 416-893-3216