மரண அறிவித்தல் | அமரர். கந்தையா சிவநேசன்
Share
(ஹட்டன் ஹைலெண்ட்ஸ் கல்லூரி, பண்டாரவனை தமிழ் மகாவித்தியாலயம் (ஆசிரியர்), யாழ் மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலர் பாடசாலை ஓய்வு பெற்ற கனிஷ்ட பிரிவு அதிபர்)
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் சுழிபுரம் மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவனேசன் அவர்கள் 21-12-2024 அன்று இறைவனடி
சேர்ந்தார்.
அன்னார் அமரர்களாகிய கந்தையா-தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், R.K சுப்பிரமணியம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மராணியின் பாசமிகு கணவரும்
சிவதர்ஷனி (கனடா). சிவதாரணி (லண்டன்). பிரணவன் (IT Analyst HCL. Lanka Pvt ltd) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியநாராயனா (கனடா) வரகுணன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். தியாகராஜா (சுவிஸ்), தனலஷ்மி, அமரர் மங்களராணி,
இராசரத்தினம் (ஜேர்மனி), அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களான தயாபரன், பராசக்தி, ராதா, இராஜசேகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சரோஜினிதேவி (சுவிஸ்), இராஜவேல், யோகேஸ்வரன் (லண்டன்), சாந்தகுமாரி (ஜேர்மனி). அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களான சுலோஜனா,மகேஸ்வரன், பரமேஸ்வரன், ரஜனி, RKS அருள்மொழித்தேவன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும். அனுசியா (பிரான்ஸ்) சகலனும்.
அபிநவ் (கனடா) வின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-12-2024 புதன்கிழமை கழிபுரம் திசமளை இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியை திருவடி நிலையத்தில் நடைபெற்றது. இவ்வறிவித்தலை உற்றார். உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
சுகுமார் 0094 77 814 9355,
மதியழகன் 0094 78 378 9392,
சுதாகர் 0094 77 241 7007
பிரணவன் (மகன்) 00 94 77 674 4125