LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திரு கந்தையா அன்னலிங்கம் – (கல்வியங்காடு – யாழ்ப்பாம்)

Share

தோற்றம்:- 21-07-1947

 மறைவு:- 04-05-2021

யாழ்ப்பணம் கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும்,  வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அன்னலிங்கம் அவர்கள் கடந்த 04-05-2021 செவ்வாய்க்கிழமையன்று கல்வியங்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா – பருவதம் ஆகியோரின் மருமகனும் கமலாதேவியின் ஆருயிர்க் கணவரும், கேசவன் (கனடா) தர்சி (கனடா) கீர்த்தி , (லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையாரும்.

துஷ்யந்தி (கனடா), ஆனந்தராஜா (கனடா), குமரன் (லண்டன்) ஆகியோரின் அருமை மாமனாரும்.

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி (பேபி), நடராஜா (வெள்ளை அப்பு) மற்றும்

நாகேஸ்வரி (பூமலர் – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்

ரோஷானி, ரோஷான் (கனடா),  கஜினா,  டிலக் ஷி (கனடா) தேனு,  எழிலன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்வியங்காட்டில் நடைபெறும்.

தகவல் கேசவன் (மகன் – கனடா)

 

தொடர்புகளுக்கு:-

கேசவசன் – 647 618 1280 (கனடா)

ஜெயகுலராஜா- 94776319553 (இலங்கை)