LOADING

Type to search

மரண அறிவித்தல்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி | திருமதி. அன்னலக்சுமி துரைராஜா

Share

யாழ்ப்பாணம் 2ம் ஒழுங்கை பலாலிவீதியை வசிப்பிடமாகவும், ஸ்யாபரோவில் வாழந்துவந்த திருமதி. அன்னலக்சுமி துரைராஜா அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி. நான் வாழ்ந்த முதல் வீடு அம்மாவின் கருவறை…. நான் அமர்ந்த முதல் சிம்மாசனம் அம்மாவின் மடி.. நான் தூங்கிய முதல் பாய் அம்மாவின் புடவை நான் போர்த்துக் கொண்ட முதல் போர்வை அம்மாவின் அரவணைப்பு நான் சீவிய முதல் சீப்பு அம்மாவின் கை விரல்கள் நான் பாடிய முதல் பாட்டு அம்மா அம்மாவை இழந்து இவ் அத்தனையும் பெறமுடியுமா அம்மாதான் எம் தெய்வம் – பட்டதுயர் மாறவில்லையம்மா, உன் அன்பும் தீரவில்லை சுற்றும் பூமிகூட ஒருநாள் நிற்கலாம். மங்காத உங்கள் சிரிப்பு மனதை விட்டகலாது அம்மா தந்தையில்லா குறை தெரியாமல், தரணியில் எம்மை தவழ்ந்திட வைத்த அம்மா அரவணைபும், பிள்ளைகளை பற்றிய சிந்தனைகளையும் மனதில் -சுமந்து பார்போற்ற வாழ வைத்த அம்மா

அம்மா உன் குட்டிப்பேரன் அப்பம்மா எங்கே என்று தேடுகின்றான் பெறாமகள் கவிதா பெரியம்மாவின் பாசமும், அன்பும் எங்களை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து, பிரிவால் துயருறும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டி சைனிகா

தொடர்புகள்:

வவா 077 271 8744 (இலங்கை )
கலா 07405359 (இலங்கை )
ராஜி 547-555 1285 (கனடா)
சிறி 647-294 4491 (கனடா)
ரகு 647-624 2006 (கனடா)
பாஸ் 416-559 9050 (கனடா)
பவானி 905-947 1245 (கனடா)
மோகன் 0765 825513 (இலங்கை )
கரன் 415- 624 2897 (கனடா)
துளசி 647-721 3273 (கனடா)