LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | அமரர் பெரியதம்பி சிவக்கொழுந்து

Share

நெடுந்தீவை பூர்வீகமாகவும் வேலணையை பிறப்பிடமாகவும், இல 24,D-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் மொன்றியல் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான பெரியதம்பி சிவக்கொழுந்து 30-06-2021 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராமநாதர் பெரியதம்பி, பெரியதம்பி தங்கம்மாவின் அன்பு மகனும், கதிர்காமு அன்னம்மா ஆகியோரின் மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பூமணி, இரத்தினம், மகாதேவன், இராசமணி, புனிதவதி ஆகியோரின் சகோதரரும், கதிர்காமநாதன் (சிறி, Rajan Business, London) கணேசமூர்த்தி (சீயோ – Marche Murugan செல்வராசா (செல்வா , Marche Murugan), செந்தில் தாசன் (செந்தி Real Estate Broker, Les Amis), விஜயசாமுண்டீ ஸ்வரி (விஜயா), கேதீஸ்வரன் (கேதீஸ், Building Engineer+ Real Estate Broker), சிவனேஸ்வரன் (சிவா, Computer Engineer IBM, Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவஜோதி, சொர்ணலதா, சுஜித்தா, சுமித்திரா, மயூரதன் (Marche Murugan), கோதினி, மயூகரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மிரா, ரினி, ஜகீசன், ஜோன்சன், கிறிஸ்ரினா, விதுயா, வினுயன், சிவயன், மயூரா, செந்துயன், வினுயா, சுயன், மயூயன், சிறியன், கேதுயன், கரித், கேதுயா, செந்துயா, சுயா, கசிஸ்னி , மயூயா, ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கிறோம்.

பார்வைக்கு : சனி (July 3, 2021) 3.00p.m – 9.00p.m.
ஞாயிறு (July 4, 2021) 9.00 a.m – 11.00 a.m ஞாயிறு (July 4, 2021) 12.00p.m – 1.00p.m

கிரியை : இடம்: AETERNA Funeral Complex
55 Rue Gince, Montreal, QC, H4N 1J7.

இடம்: AETERNA Funeral Complex
55 Rue Gince, Montreal, QC, H4N 1J7.

தொடர்புகளுக்கு:
சிறி (மகன்) – 44 77 78 0 0009)
சீயோ (மகன்) – 514 – 246 – 1743
செல்வா (மகன்) – 514 – 928 54545)
செந்தி (மகன்) – 514999108141)
விஜயா (மகள்) – 514 – 1999- 1959
கேதீஸ் (மகன்) – 514-196148141
சிவா (மகன்) – 416 5 805606511
ரதன் (மருமகன்) 5514 2345 1743