LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திரு. தனபாலசிங்கம் நவரட்ணம் (தனா)

Share

யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்டோவை வதிவிடமாகவும் கொண்ட
திரு. நவரட்ணம் தனபாலசிங்கம் (தனா அவர்கள் 04-07-2021 ஞாமிற்றுக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நவரட்ணம் – இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லமணி அவர்களின் அன்புக் கணவரும், விக்னேஸ், கபில்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குணபாலன் (இலங்கை), தனலட்சுமி (கல – இலங்கை), மேரியை (எலா – இலங்கை), கீர்த்திசிங்கம் (கீர்த்தி – கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காப்பாதேவி, சந்தரலிங்கம், (சுந்தர்) பிரான்சியப் சேவியர், தேவயாலிசி ஆகியோரின் பாமத்துயரும். காலம் சென்ற பூபாகப்பிங்கம் – புயப்பமகர் (கனடா), காப்பர் சென்ற தோதாகப் – தேவரார்சினி (திருகோணமலை) ஆகியோரின் மருமகனும்,

அருமைத்துரை – மல்லிகாதேவி (கனடா), நாகராசா – மார்விழி (கவி), குலசிங்கம் – தேவி (ஜேர்மனி), ரெட்வராசா – கமதி (சுவிஸ்), சந்திரராசா (குட்டி) – வேல்விழி (சுவிஸ்), கிருப்ணபிள்ளை (சிறி) = சாந்தா (கவிப்), போகர் = பகி (கனடா), வீரசிங்கம் – வதா (கனடா), ராம் – காலஞ்சென்ற சுகந்தி (கனடா) ஆகியோரின் மைத்துனரும், தர்ரினி – ஆதித்தன் (கனடா), ஜெனா – தீபிகா (கனடா), ஜென்னி – சசிகரன் (கனடா), ஜெகள் – தாரா (கனடா) ஆகியோரின் பாசமிகு சிந்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-07-2021 சனிக்கிழமையன்று மாலை 6:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இறுதிக் கிரியைகள் நடைபெறும் மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பெற்று,

பின்னர் அடுத்த நாள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6:00 மணி தொடக்கம் 7:00 மணி வரை அதே மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பெற்று, தொடர்ந்து காலை 7:00 மணி தொடக்கம் 8:30 மணி வரை கிரியைகள் நடை பெற்று, தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, அங்கிருந்து 12492 Woodbine Avenue, Gormley, இல் அமைந்துள்ள Highland Hills Crematorium இற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனஞ் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு :

செல்வமணி (மனைவி) :  (647) 515-9923
லக்னேஸ் (மகன்)             : (647) 467-0027
கபில்யா (மகள்)                : (647) 866-4909
ஜெனா (பெறா மகன்)     : (647) 989-3804
கீர்த்தி (சகோதரர்)             : (437) 999-8147
புஸ்பமலர் (மாமி)                 : (647) 530-5872