LOADING

Type to search

மரண அறிவித்தல்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி | திரு. கந்தையா இராசையா

Share

ஓய்வு பெற்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர் (Technical Officer) இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம்

எமது அன்புக்குரியவரின் ஓராண்டு நினைவஞ்சலி பிரார்த்தனையும் மதிய போசன வைபவமும் எதிர்வ ரும் 23-10-2021 சனிக்கிழமையன்று , 733 Birchmount Road, Scarborough.ON M1K 1R5 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் மதியம் 11.00 மணி தொடக்கம் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

அன்றைய தினம் அனைவரும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்

இங்ஙனம் : மனைவி, மக்கள், மருமக்கள், மற்றும் பேரப்பிள்ளைகள்

தகவல் : மோகன் (மகன்): (647) 806-8435