LOADING

Type to search

மலேசிய அரசியல்

‘விடா முயற்சி வெற்றி தரும்’ என்ற தலைப்பில் இன்று நடைபெறும் மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர்களின் நாவன்மை நிகழ்ச்சி

Share

மாதந்தோறும் நடைபெறும் கனடா ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தின் ஆதரவில் மலேசியப் பாடகர் ரவாங் ராஜா மற்றும் மலேசியத் தமிழ்ப் பள்ளி ஆசிரியப் பெருந்தகைகள் இணைந்து நடத்தும் நாவன்மை நிகழ்ச்சி இன்றும் நடைபெறவுள்ளது.
‘விடா முயற்சி வெற்றி தரும்’ என்ற தலைப்பில் இன்று நடைபெறும் மேற்படி மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர்களின் நாவன்மை நிகழ்ச்சியில் சில முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இங்கிலாந்து லண்டன் மாநகரில் இயங்கும் சைவ முன்னேற்ற சங்கத்தின் பிரமுகர் வ. இ. இராமநாதன். மற்றுமு அமெரிக்கா வாழ் பேச்சாளர் கவிஞர் திரு பெரியசாமி மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேவையான இணைப்பு இலக்கங்கள் பின்வறுமாறு;

MEETING ID:- 928 9360 7300 PASSCODE : JAS6855