LOADING

Type to search

ராசி பலன்

02.06.2023 வெள்ளி முதல் 09.06.2023 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

 மேஷம் :

மனதில் மகிழ்ச்சி பெருகும் வாரம். தனவரவு பெருகும். புதிய நட்பை தவிர்க்கவும். புத்திரர் வழியில் கவலை ஏற்படும். போட்டிகள் நீடிக்கும். புதிய முதலீடு தவிர்க்கவும். இனிப்பான செய்திகள் வரும். ஏற்றமான தருணம் அமையும். நினைத்த காரியம் நடக்கும். காதல் விவகாரத்தில் நன்மை பயக்கும். நினைத்த தொழில் அமையும். மற்றவர்கள் ஆலோசனை தவிர்க்கவும். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். சோதனைகள் நீங்கும். விளையாட்டுச் சிந்தனைகள் மேலோங்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பொறுமையை கையாள வேண்டும். உறவினரால் பாதகம் உண்டு. திடீர் கடன் உருவாகும். உத்தியோக அலைச்சல் உண்டு. காரிய தாமதம் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும். திடீர் கடன் உருவாகும். மனைவி உடல்நலம் பாதிக்கும். பொறுப்புக்கள் கூடும். பொருளாதாரம் சிறப்பு தரும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பிரயாணம் ஏற்படும். பிணிகள் அகலும். உணவு விடுதி லாபம் தரும். புதிய வாய்ப்பு தேடி வரும். அரசுவழி ஆதாயம் உண்டு. மாணவர்கள் பாராட்டு பெறுவர். சந்தோசம் பெருகும். ஆபரணச் சேர்க்கையுண்டு. விரும்பிய பொருள் சேரும். வாழ்வில் வளம் கூடும். முடிவுகள் சாதகமாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பல்லவ கணபதி
அதிர்ஷ்ட எண்: 7, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, J

ரிஷபம் :

பெற்றோர்களால் பாராட்டு பெறும் வாரம். வெகுமதி கூடும். உணவு பிரியம் அதிகரிக்கும். ஆதலால் கவனம் தேவை. மனநிம்மதி தரும். பணவரவு தாமதமாகும். உடல்சோர்வு ஏற்படும். புதிய தொழில் அமையும். இனிய தகவல் வந்து சேரும். நண்பர் சந்திப்பு கிட்டும். இனிய காதல் உருவாகும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். எளிமையை விரும்புவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். புகழ் கூடும். எதிர்பார்ப்புக்கள் குறையும். இன்னல்கள் அகலும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகளின் கல்வி மேம்படும். தோல்விகள் விலகும். தொல்லைகள் அகலும். கட்டிடத் தொழில் லாபம் தரும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். சிறிய இடையூறு ஏற்படும். வாகன அபிவிருத்தி உண்டு. தொழிலில் போட்டிகள் மறையும். மனை வாங்கும் யோகம் உண்டு. ஸ்தல பயணம் ஏற்படும். மன உற்சாகம் கூடும். உடல் உபாதை தோன்றி மறையும். ஆயுள்விருத்தி அதிகரிக்கும். அன்பினால் எதையும் வெல்வீர். விருந்தினர் வருகை உண்டு. மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. வீண் பழி அகலும். வாய்பேச்சில் நிதானம் தேவை. நோயிலிருந்து பூரண குணமடைவீர்கள். சேய் நலம் கூடும். சண்டைகள் முற்றிலும் அகன்று விடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: வான் தேவதை
அதிர்ஷ்டஎண்: 5, 4, 2, 3 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: U, P

மிதுனம் :

உதவிகள் கிடைக்கும் வாரம். குதூகலம் அதிகமாகும். குழப்பங்கள் அகன்று போகும். செலவுகள் குறையும். இனிய செய்தியால் மனம் மகிழும். செல்வாக்கு உயரும். புகழும், பொருளும் பெருகும். கனவு தொல்லை உண்டு. கைப்பொருள் களவுப்போகும். உறவினரால் உற்சாகம் கூடும். பூர்வீகச் சொத்து சேரும். பழிச்சொல்லில் இருந்து விடுபடுவீர்கள். கணவன், மனைவி அன்பு அதிகரிக்கும். திருப்தி ஏற்படும். விவசாயம் லாபம் தரும். விவாத முயற்சி வெற்றி தரும். நிதி நிலைமை சீராகும். குடும்ப ஒற்றுமைக் கூடும். சுபச்செய்தி கூடி வரும். தொழில் வளர்ச்சி கூடும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கூடும். ஏஜென்ஸி தொழில் ஏற்றம் தரும். வாழ்வில் முன்னேற்ற நிலையை அடைவீர். திருமண முடிவுகள் நல்லதாக அமையும். எதிர்மறை எண்ணம் உருவாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். மனதில் சஞ்சலம் ஏற்படும். வாகனத்தில் கவனம் தேவை. தொழிலில் லாபம் உண்டு. கடன் கொடுப்பவராக இருப்பீர்கள். உங்களால் நிறைய ஆத்மாக்கள் வாழ வேண்டி வரும். சமுதாய பிரச்சனைகள் அகலும். வீட்டில் சந்தோஷம் நிலவும். மனஅமைதி உண்டாகும். மனதில் உள்ள பயம் நீங்கிவிடும். வாய்ப்புகள் தேடி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: மஹாகணபதி
அதிர்ஷ்ட எண்: 9, 7, 5, 3 அதிர்ஷ்ட நிறம்: அரக்குநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, K

கடகம் :

சுப விரயம் ஏற்படும் வாரம். காரிய வெற்றி உண்டு. பெரியோர்களின் ஆலோசனை பலன் தரும். நட்பு பெருகும். ஆண்கள் அதிகாரம் உயரும். ஆடம்பரத்தை விரும்புவீர்கள். பணவரவு உண்டு. வராத கடன் வந்து சேரும். நன்மைகள் நாடி வரும். மாற்று இனத்தவர் வாழ்வு கிட்டும். மதிப்பு உயரும். மகான்களின் சந்திப்பு கிட்டும். பெற்றோர் உடல்நலம் கூடும். மாங்கல்ய நமஸ்காரம் மனோதைரியம் கொடுக்கும். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கணவன், மனைவி கௌரவம் உயரும். மேலதிகாரியின் பாராட்டுக் கிட்டும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். உத்தியோகத்தில் உற்சாகம் கூடும். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். கலைத்தொழில் திருப்பத்தை ஏற்படுத்தும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். கட்டிட தொழில் கவனம் தேவை. கடன் வாங்க நேரிடும். தாயின் பிரார்த்தனையால் தகுதிகள் உயரும். கற்பனை வளம் அதிகரிக்கும். கௌரவம் உயரும். கடன் தொல்லைத் தீரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பகையாளிகளின் நிலை மாறும். பெண்வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும். முன்னேற்றம் அதிகரிக்கும். புத்தி சாதுர்யம் கூடும். பெற்றோரின் பாராட்டு கிட்டும். வினோதமான எண்ணம் விலகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: காமாட்சி அம்மன்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9, 5 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, G

சிம்மம் :

புண்ணிய ஸ்தலம் செல்லும் வாய்ப்பு உருவாகும் வாரம். பழைய நண்பரால் பணவரவு உண்டு. சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். சட்டம் சாதகமாகும். நட்டம் இல்லாத நன்மை ஏற்படும். பட்டம் பதவி வந்து சேரும். எதார்த்தமாக செயல்படுவீர்கள். கலைத்தொழில் கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். மனை வாங்கும் சிந்தனை உதயமாகும். பாதகமான சூழ்நிலைகள் அகலும். பக்குவமான பேச்சு பயன் தரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். நீண்ட நாளைய பிரச்சனை முடிவுக்கு வரும். அயல்நாட்டுப் பயணம் உண்டு. தொழில் முதலீடு லாபம் தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை உயரும். புதிய நண்பர்களால் தகுதிகள் மேம்படும். வரவு திருப்தி தரும். காரிய தாமதம் ஏற்படும். தாய்வழி உறவில் கவனம் தேவை. அணிகலன் சேரும். இரும்புத்தொழில் ஏற்றம் தரும். விளையாட்டுத் துறை லாபம் தரும். வீண் வம்பு உருவாகும். எதிர்ப்புகள் குறையும். விரயங்கள் அதிகமாகும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. மனச் சஞ்சலம் ஏற்படும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. பழையக்கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 2, 9, 8, 6 அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, F

கன்னி :

மங்கையர் சிலர்க்கு மகப்பேறு கிடைக்கும் வாரம். சந்தோஷம் அலைமோதும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். வேலையாட்களிடம் கவனம் தேவை. வெளிநாட்டுப் பயணம் உருவாகும். மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும். எதிர்கால எண்ணம் நிறைவேறும். பூமி வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. கட்டிடத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். எள் தானம் ஏற்றம் தரும். உள்ளம் மகிழும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பாராட்டுக் கிட்டும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். பிள்ளைகளின் கல்விச்செலவு அதிகரிக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தொல்லைகள் ஒழியும். நினைத்த காரியம் நிறைவேறும். சுபச்செய்தி வரும். கன்னிப் பெண்களுக்கு திருமணத் தகவல் வரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பிரார்த்தனையால் பலன் உண்டு. நலம் விளையும் வாரமாகும். கால்நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உதவிகள் கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீரங்கநாதர்
அதிர்ஷ்ட எண்: 6, 9, 8, 1 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: J, P

துலாம் :

பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும் வாரம். தொழில் லாபம் பெருகும். பணியில் கண்டிப்பு அவசியம். பழைய நண்பரை சந்திக்க நேரிடும். புதிய சிந்தனை உருவாகும். வேலை பளு அதிகரிக்கும். உற்சாகம் களைகட்டும். நல்லவர் நட்பு கிட்டும். உடல்நலத்தில் அக்கறை தேவை. தோற்றப்பொலிவு கூடும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். மனக்கட்டுப்பாடு அவசியம். மனைவியால் சச்சரவு ஏற்படும். அரசு வாய்ப்பு தடைப்படும். செயல்திறமை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். சகோதர உதவி கிட்டும். பேச்சுத்திறமை அதிகரிக்கும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. பொறியியல் துறை லாபம் தரும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். திருமண வாய்ப்புகள் கூடி வரும். மனஅமைதி குறையும். பொருளாதார நிலை உயரும். வழக்குகள் சாதகமாகும். வாகன மாற்றம் உண்டு. பருப்பு தானம் பாவம் போக்கும். வாழ்த்துச் செய்திகள் வரும். காதலர்கள் தம்பதியாவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடமாற்றம் நன்மை தரும். கலையில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினரின் அனுசரிப்பு கிட்டும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ பொன்காளியம்மன்
அதிர்ஷ்ட எண்: 8, 9, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, E

விருச்சிகம் :

தடைகள் விலகும் வாரம். வாகனங்களில் முதலீடு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த பந்தங்களால் உதவி உண்டு. சேமிப்பு வளரும். மனநிறைவு உண்டு. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவர்களுக்கு சாதகமான காலம். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வீண் பேச்சுக்கள் தவிர்ப்பது நல்லது. சொத்துக்கள் சேரும். தன லாபம் பெருகும். மனக்குழப்பம் தீரும். பொருளாதார நிலை உயரும். உடல்நலனில் அக்கறை தேவை. தொட்ட காரியம் ஜெயமாகும். செயல்பாட்டில் தீவிரம் கூடும். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. ஞாபகத்திறன் அதிகரிக்கும். சுபகாரியம் கைகூடும். பிரியமானவர்களை சந்திப்பீர்கள். ஆபரணச் சேர்க்கையுண்டு. பறவைகளுக்கு உணவளித்து பலன் பெறலாம். மதிநுட்பம் தேவை. நியாயம் ஜெயிக்கப் போராடுவீர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும். புதிய கடன் வாங்க நேரிடும். பிள்ளைகளால் தொல்லைகள் அகலும். மேலதிகாரியின் பாராட்டுக்கள் கிட்டும். சாதனை புரியும் நாளாக அமையும். சொத்து சேர்க்கையுண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: பத்ரகாளியம்மன்
அதிர்ஷ்ட எண்: 5, 9, 7, 3 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L, M

தனுசு :

தொழில் ஒப்பந்தம் குவியும் வாரம். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலம். வழக்குகள் சாதகமாகும். வரவுகள் பெருகும். அன்னிய தேசப்பயணம் உண்டு. காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வாங்க நேரிடும். சிக்கனம் தேவை. விரக்திகள் மறையும். வீடு, மனை யோகம் உண்டு. வெகுமதி கூடும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். ஊக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கவனம் தேவை. மற்றவர்களால் அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் கூடும். வியாபாரம் லாபம் தரும். உறவினர்களால் உதவி கிட்டும். உயர்கல்வி ஆர்வம் ஏற்படும். மாணவர்களுக்கு உற்சாகம் கூடும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மங்கள செய்தி வரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. சாதகமான வாய்ப்பு உருவாகும். இல்லத்தில் ஆனந்தம் குடிக்கொள்ளும். எதிரிகள் விலகி செல்வார்கள். ஏற்றம் தரும் நாளாக அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். பயணத்தால் லாபம் உண்டு. கூட்டுத்தொழில் கவனம் தேவை. குடும்ப கௌரவம் உயரும். கமிஷன் தொழில் லாபம் தரும். பொருள் சேதம் தரும். கல்வி மேன்மை தரும். இனிய எண்ணம் உதயமாகும். பழைய கடன் ஒழியும். வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.

வழிபட வேண்டிய தெய்வம்: கர்ப்பரக்ஷாம்பிகை
அதிர்ஷ்ட எண்: 7, 9, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, J

மகரம் :

இன்னல்கள் அகலும் வாரம். ஆக்கம் அதிகரிக்கும் கடன் சுமை குறையும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகள் கல்வி மேம்படும். தொல்லைகள் குறையும். கால்நடைகளால் பலன் உண்டு. காதலில் மோதல் உண்டு. எதிலும் கவனம் தேவை. உணவுபிரியம் அதிகரிக்கும். பாராட்டுப் பெருகும். புதிய தொழில் அமையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். திறமைகள் அதிகமாகும். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். அரசியலில் புகழ் கூடும். வீண் பழி அகலும். சஞ்சலம் மறையும். மனையின் அன்பு அதிகரிக்கும். மற்றவர் தொல்லை குறையும். ஜவுளித்தொழில் உயர்வு தரும். உஷ்ணம் அதிகரிக்கும். காரியம் இழுபறியாகும். பொருளாதார உயர்வு ஏற்படும். அரசு வழியில் கவனம் தேவை. பழிச்சொல் தேடி வரும். முயற்சி பலன் தரும். துன்பங்கள் விலகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். கல்விச்செலவு உண்டு. உறவினர் வருகை உண்டு. உலோகத் தொழில் உயர்வு தரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். முடிவுகள் சாதகமாகும். புகழ் கூடும். அரசு வழி ஆதாயம் உண்டு. உணவு விடுதி லாபம் தரும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கூடும். மாலை நேரப் பிரார்த்தனை மன அமைதி தரும். வசந்தம் தேடி வரும். பிள்ளைகளால் மதிப்பு உயரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பச்சையம்மன்
அதிர்ஷ்ட எண்: 5, 2, 3, 1 அதிர்ஷ்டநிறம்: காவி நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, C

கும்பம் :

முன்னேற்றம் தரும் வாரம். தொழில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். சந்தர்ப்ப சாதகம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். உத்தியோக உயர்வு தரும். வாழ்வில் வளம் உண்டு. வியாபார மேன்மையுண்டு. விரும்பிய பொருள் சேரும். சுபகாரியம் கைகூடும். ஆபரணச் சேர்க்கையுண்டு. எண்ணங்கள் கைகூடும். பொதுப்பிரச்சனைகளில் தலையிடுவது தவிர்க்கவும். மாணவர்கள் பாராட்டுப் பெறுவர். நிர்வாகச் செலவுகள் கூடும். வாய்ப்புக்கள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும். உடல் உஷ்ணம் வந்து போகும். அச்சுத்தொழில் ஆதாயம் தரும். உடன் பிறப்புக்களால் நன்மை உண்டு. தேக ஆரோக்கியம் மிளிரும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். போட்டிகள் அதிகமாகும். பெண்களுக்கு நாவடக்கம் தேவை. பொறுமையை கையாள வேண்டும். மனைவி உறவு சீராகும். கருத்து வேறுபாடுகள் அகலும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். பழைய பாக்கி வசூலாகும். திடீர் பயணம் உற்சாகம் தரும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வயிறு சம்மந்தமான நோய் வந்து நீங்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: செல்லாண்டியம்மன்
அதிர்ஷ்ட எண்: 5, 2, 3, 1 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, P

மீனம் :

வாய்ப்புக்கள் தேடி வரும் வாரம். வேலை பளு அதிகரிக்கும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். மனக்கசப்பு நீங்கும். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். இடமாற்றம் ஏற்படும். அன்பு அதிகரிக்கும். பழைய கடன் அடையும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். எண்ணங்கள் பூர்த்தியாகும். ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. திருமண முயற்சி பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். விளையாட்டுத்துறையில் வெகுமதி கூடும். பங்குச்சந்தையில் பணம் புரளும். பொதுப்பணியில் ஆர்வம் கூடும். பழைய பகை தீரும். வீண் செலவுகள் அதிகரிக்கும். பெரியோர்களின் வாழ்த்துக்கள் கிடைக்கும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். முயற்சிகள் பலன் தரும். மங்களச் செய்தி வரும். கமிஷன் தொழில் லாபம் தரும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேரும். மாற்று யோசனை பலன் தரும். வேலை வாய்ப்புக் கூடும். பிரார்த்தனைகள் பலன் கொடுக்கும். வியாபாரம் செழிக்கும். மன அமைதி கூடும். பயணத்தடை ஏற்படும். திருத்தமான முடிவு ஏற்படும். வருத்தங்கள் மறையும். தடுமாற்றம் ஏற்படும்.

வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன்
அதிர்ஷ்ட எண்: 4, 2,1, 7 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, A