LOADING

Type to search

ராசி பலன்

14.07.23 வெள்ளி முதல் 20.07.2023 வியாழன் வரையும்

Share

 


ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்

“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377

 மேஷம் :

பிள்ளைகளால் பெருமை சேரும் வாரம். நன்மைகள் உண்டாகும். பிறர்க்கு உதவி செய்வதால் நன்மை உண்டாகும். வருமானம் கைகூடி வரும். பாதகம் விலகும். புதிய வாய்ப்பு வரும். கர்ம வினைகள் அகலும். பணவரவு உயரும். பொருளாதாரம் உயரும். பொன், பொருள் சேரும். மருத்துவச் செலவு உண்டு. வாகனச் செலவு ஏற்படும். மங்களச்செய்தி வரும். முயற்சி பலன் தரும். சமுதாய விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது. அடுத்தவர் தலையீடு தவிர்க்கவும்.

குடும்ப வளம் கூடும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. பழைய பகை மாறும். தன வரவுகள் தடைப்படும். திடீர் செலவுகள் ஏற்படும். புதுமுயற்சியினை தள்ளி வைக்கவும். காலம் தாழ்த்துவது நல்லதல்ல. கவனமுடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த தொகை தாமதமாகும்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொல்லைத் தருகிறவர்கள் விலகி செல்வர். வயிறு உபாதை வந்து சேரும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும். திருடு போன பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கௌரவம் அதிகரிக்கும். அன்றாட நாட்கள் மன மகிழ்ச்சியைத் தரும். மனதில் அளவில்லா சந்தோஷம் உண்டாகும். மனஅமைதி நிலவும். பங்குச்சந்தை தொழில் பணம் தரும். புதிய எண்ணங்கள் அதிகமாகும். உணவுத்தொழில் உயர்வு தரும். தொலைபேசித் தகவல் தொல்லைத் தரும். உற்சாகம் கூடும். மன தைரியம் அதிகரிக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீகாளிகாம்பாள்
அதிர்ஷ்ட எண்: 2, 7, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எழுத்துக்கள்: E, J

ரிஷபம் :

சிறப்புக்கள் சேரும் வாரம். சுப விரயம் ஏற்படும். நன்மைகள் நாடி வரும். அற்புதமான நாளாக அமையும். குடும்ப கௌரவம் உயரும். பயணத்தில் பலன் உண்டு. சந்தோஷம் அதிகமாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். டிரான்ஸ்போர்ட் தொழில் சிறந்த லாபம் தரும். சிந்தனைகள் மேலோங்கும். சீரான வாழ்வமையும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். ஏற்றமான காலம். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. மகான்களின் சந்திப்பு கிட்டும். மதிப்பு
உயரும். மாற்று இனத்தவர் வாழ்வு கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். நட்பு பெருகும். வராத கடன் வந்து சேரும். ஆடம்பரத்தை விரும்புவீர்கள். பெரியோர்களின் ஆலோசனை பலன் தரும். வேலைப் பளு அதிகரிக்கும். பூமியால் லாபம் உண்டு. நன்மைகள் நாடி வரும். பயணத்தால் பலன் உண்டு. சந்தோஷம் அதிகமாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். சீரான வாழ்வமையும். வியாபாரம் விருத்தியாகும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்திறன்
அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மேம்படும். மனவேதனை குறையும். உடல் ஆரோக்கியம் குறையும். வசதி கூடும். லாபம் திருப்தி தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். வாழ்வு நிலை உயரும். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். எதிரிகள் ஏமாற்றம் அடைவர். மாணவர் திறமை பளிச்சிடும்.

திறமைகள் அதிகமாகும். பல்வலி வந்து போகும். இல்லம் தேடி வாய்ப்பு வரும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். பெரியோர்களின் பாராட்டு கிட்டும்.

வழிபட வேண்டிய தெய்வம்: நடராஜப் பெருமாள்
அதிர்ஷ்ட எண்: 6, 9, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: V, D

மிதுனம்:

விறுவிறுப்பாக செயல்படும் வாரம். கொள்கையில் பிடிப்பு ஏற்படும். வார்த்தைகளில் நிதானம் நல்லது. பெற்றோர்களின் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தொழில் ரகசியம் காப்பாற்றப்படும். தாய்வழி உறவில் கவனம் தேவை. சுதந்திரமாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு அக்கறை கூடும். மாற்று யோசனை பயன் தரும். வாகன மாற்றம் உண்டு.

வருமானம் திருப்தி தரும். வியாபாரம் விருத்தியாகும். காதலர்களுக்கு கையிருப்பு கரையும். சகோதர வழியில் சந்தோஷம் கூடும். உறவினரால் உதவிகள் கிட்டும். எண்ணங்கள் வண்ணமயமாகும். வம்பு வழக்குகள் தீரும். யோக பலன் கூடும். மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும். பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மாணவர்களுக்கு எச்சரிக்கை தேவை. வீண் வம்பு அகலும். திறமைகள் வெளிப்படும். மனநெருக்கடிகள் தீரும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். முதலீடுகளால் முன்னேற்றம் உண்டு. பால்ய நண்பர் சந்திப்பு கிட்டும். பயணம் வெற்றி தரும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொலைபேசித் தகவல் மகிழ்ச்சி தரும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பணமும், பாராட்டும் சேரும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரச்சனைகள் அகலும். திருமணப் பேச்சு முடிவிற்கு வரும். கடன் விஷயத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவு குறையும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். விரோதங்கள் விலகும். சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உண்டு. இரும்புத்தொழில் ஏற்றம் தரும். அன்னிய தேசப் பயணம் உண்டு. புதிய பொருள் சேர்க்கையுண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: காவல்தெய்வம்
அதிர்ஷ்ட எண்: 4, 9, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: முட்செவ்வந்தி அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, I

கடகம்:

பொன்னான வாய்ப்புக்கள் கிடைக்கும் வாரம். சூழ்நிலைகள் சாதகமாகும். இல்லத்தில் மேன்மை ஏற்படும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் வசந்தம் உண்டு. கணவன், மனைவி அன்யோன்யம் குறையும். காரிய வெற்றி தரும். கலைஞர்களுக்கு கௌரவம் கூடும். திடீர் மாற்றங்கள் நிகழும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பழையக் கடன் வசூலாகும். உத்தியோக உயர்வு உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மதிநுட்பம் மாபெரும் வெற்றி தரும். நட்பு வட்டம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் குழப்பங்கள் நீங்கும். பால் தானம் செய்வதில் பாவங்கள் விலகும். கையிருப்பு கரையும். கனவுகள் பலிதமாகும். கௌரவம் உயரும். வாகனத்தால் செலவு உண்டு. பணி செய்யும் இடத்தில் பாராட்டு உயரும். எதிரிகளால் ஏமாற்றம் அடைவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய தொழில் முயற்சி பலிதமாகும். செயல்களில் நிதானம் தேவை. வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெகுமானம் தரும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். குடும்பச் சுமை கூடும். ஆபரண தொழில் கவனம் தேவை. பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாயில் தேடி வாய்ப்பு வரும். நட்பு வட்டம் விரிவடையும். அன்னதானம் ஆரோக்கியம் தரும். புதிய சிந்தனை உருவாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் லாபம்
பெருகும். பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு வரும். காரியம் கைகூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
அதிர்ஷ்ட எண்: 3, 9, 5, 1 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, E

சிம்மம்:

திருப்திகள் பெருகும் வாரம். அரசு வாய்ப்பு தடைப்படும். ஆடை, அணிகலன் சேரும். சகோதர உதவி கிட்டும். பேச்சுத்திறமை அதிகரிக்கும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. பொறியியல் துறை லாபம் தரும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். திருமண வாய்ப்புக்கள் கூடும். மன அமைதி குறையும். கடவுள் பிரார்த்தனை கை கொடுக்கும். பொறாமைகள் விலகும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பாராட்டுக் கிட்டும். எதிர்பார்த்த விஷயம்
தாமதமாகும். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். உறவினர் வருகை உற்சாகம் கூடும். தொல்லைகள் ஒழியும். நினைத்த காரியம் நிறைவேறும். கன்னிப் பெண்களுக்கு சுபச்செய்தி வரும். வாழ்த்துக்கள் வந்து சேரும். கால்நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். உடல்நலம் திருப்தி தரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உதவிகள் கிடைக்கும்.

பொருளாதாரம் உயரும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். எதிர்ப்புக்கள் குறையும். புத்தி சாதுர்யம் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. இனம் புரியா சந்தோஷம் மனதில் குடிக்கொள்ளும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. செயல்பாட்டில் தீவிரம் கூடும். அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். பொருளாதார நிலை உயரும். தொட்ட காரியம் ஜெயமாகும். நீண்ட நாளைய நோய் விலகும். பணவரவு திருப்தி தரும். மனமகிழ்ச்சி கூடும். இல்லத்தில் அமைதி பெருகும். சுமூகமான சூழ்நிலை காணப்படும். மனக்குழப்பங்கள் தீரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ காளி துர்க்காதேவி
அதிர்ஷ்ட எண்: 6, 8, 1, 5 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, U

கன்னி:

உதவியும், பதவியும் கிடைக்கும் வாரம். அற்புதமான காலமாக அமையும். எதார்த்தமாக செயல்படவும். கலகலப்பு நிறைந்திருக்கும். கலைத்தொழிலில் கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். மனை வாங்கும் சிந்தனை உதயமாகும். பாதகமான சூழ்நிலைகள் அகலும். பக்குவமான பேச்சு பயன் தரும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். நல்லோர்களின் வாழ்த்து அதிகரிக்கும். குதூகலம் தாண்டவமாடும். புதிய முதலீடு லாபம் தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை உயரும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். புதிய நண்பர்களால் தகுதி மேம்படும். வரவும் திருப்தி தரும். காரிய தாமதம் ஏற்படும். தாய் வழி உறவில் கவனம் தேவை. அணிகலன் சேரும். இரும்பு தொழில் ஏற்றம் தரும். விளையாட்டுத் துறை லாபம் தரும். புதிய முதலீடு உருவாகும். கற்பனை வளம் அதிகரிக்கும். கௌரவம் உயரும். கடன்தொல்லை தீரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பகையாளிகளின் நிலை மாறும். பெண்வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும். முன்னேற்றம் அதிகரிக்கும். முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டு. பொறுமையைக் கையாள வேண்டும். டிரான்ஸ்போர்ட் தொழில் லாபம் தரும். தான தர்மங்கள் பலன் தரும். பெற்றவர்கள் பாராட்டு கிடைக்கும். வினோதமான எண்ணம் விலகும். புதிய முயற்சிகள் பலன் தரும். பிள்ளைகளால் தொல்லை அதிகரிக்கும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். பட்டம் பதவி தேடி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீபால முனீஸ்வரர்
அதிர்ஷ்ட எண்: 9, 1, 5, 7 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, J

துலாம்:

பெண்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம். நண்பரால் பணவரவு உண்டு. புதிய வாய்ப்புக்கள் வரும். பெரியோர்களின் ஆலோசனை பலன் தரும். நட்பு பெருகும். ஆண்களின் அதிகாரம் உயரும். ஆடம்பரத்தை விரும்புவீர்கள். பணவரவு உண்டு. வராத கடன் வந்து சேரும். நன்மைகள் நாடி வரும். மாற்று இனத்தவர் வாழ்வு கிட்டும். மதிப்பு உயரும். மகான்களின் சந்திப்பு கிட்டும். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. கணவன், மனைவி கௌரவம் உயரும். சுறுசுறுப்பு அதிகமாகும். கமிஷன் தொழில் லாபம் தரும். கட்டிடத் தொழில் முன்னேற்றம் தரும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். புதிய நட்பு உருவாகும். மற்றவர் உதவி கிட்டும். மனக்குழப்பம் நீங்கும். திடீர் லாபம் உண்டு. திருமண வாய்ப்பு கூடி வரும். பேச்சில் நிதானம் தேவை. ஞாபக மறதி ஏற்படும். உறவினர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ஈடுபாடு அதிகரிக்கும். சோம்பல் அதிகரிக்கும். பிள்ளைவழிச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மனோ தைரியம் அதிகரிக்கும். பூமியால் லாபம் உண்டு. பதவி வாய்ப்பு வரும். பாதகம் விலகும். பங்குத்தொழில் கவனம் தேவை. கல்வியில் ஆர்வம் கூடும். புதிய நட்பு உருவாகும். பழையக் கடன் தீரும். குதூகலம் சேரும். புத்திரர்களால் மேன்மை உண்டு. பணிவான பேச்சுக்கள் தேவை. விவசாயம் பலம் தரும். அரசு வழி ஆதாயம் உண்டு. குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் உதவி உண்டு. சுபச்செய்திகள் அதிகரிக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீஎல்லையப்பன்
அதிர்ஷ்ட எண்: 4, 3, 9, 1 அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, J

விருச்சிகம்:

வெகுமானம் அதிகரிக்கும் வாரம். புதிய எண்ணங்கள் உருவாகும். தகுதிகள் உயரும். கமிஷன் தொழில் லாபம் தரும். விருந்தினர் வருகை உண்டு. பயணம் தவிர்ப்பது நல்லது. பொருள் இழப்பு ஏற்படும். சகோதரியால் அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை உண்டு. கலைத்துறையில் திருப்பம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. கடன் சுமை குறையும். காரியத்தடை ஏற்படும். உறவினர்களால் நன்மையுண்டு. எதிரிகளால் தொல்லை உண்டாகும். வாகனச் செலவு ஏற்படும். பயணம் அனுகூலம் தரும். பழையக் கடன் வசூலாகும். போட்டிகள் உருவாகி மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. தனலாபம் கூடும். வறுமைகள் ஒழியும். விவேகம் அதிகரிக்கும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். கமிஷன் தொழில் திருப்தி தரும். வாகன மாற்றம் உண்டு. தொழில் அபிவிருத்தி உண்டு. வரவுகள் திருப்தி தரும். இடமாற்றம் நன்மை தரும். உத்தியோக உயர்வு கிட்டும். சச்சரவுகள் அகலும். குடும்ப கௌரவம் உயரும்.
சந்தோஷம் அலைமோதும். மறைமுக எதிர்ப்பு விலகும். உறவினர் ஒற்றுமை ஏற்படும். பொறுப்புக்கள் சிறப்பு சேர்க்கும். தனவரவு உண்டு. திறமையால் பெருமை சேரும். பேச்சில் இனிமை கூடும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். விளையாட்டுத் துறையில் வெற்றி தரும். உடல்நலம் சீராகும். அந்தஸ்து உயரும். அரிசி தானம் ஆயுள் விருத்தி தரும். இனிப்பான செய்திகள் வரும். பயணம் அனுகூலம் தரும். கலைத்துறை முன்னேற்றம் கொடுக்கும். எதிரிகள் பலம் குறையும். புதிய தொழில் வாய்ப்பு உருவாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீசண்டிகேஸ்வரர்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 7, 2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, P

தனுசு:

எதிர்ப்புகளால் சிறப்பு சேரும் வாரம். பயணம் பலன் தரும். சாதனை படைக்கும் காலம். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். உத்தியோக உயர்வு கிட்டும். குழந்தைகளால் பெருமை சேரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பொருளாதார வளம் மேம்படும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையும். வீடு, மனை யோகம் உண்டு. வழக்கு வெற்றி தரும். புதிய கடன் வாங்க நேரிடும். மனதில் உற்சாகம் கூடும். உறவினர் வருகை ஏற்படும். மாற்றங்கள் ஏற்படும். பால்ய நண்பர்களைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் தொல்லை உண்டாகும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். புதிய சொத்து சேரும். மாற்று இன உதவிகள் கிட்டும். ஆடை, அணிகலன் சேரும். பெண்களுக்கு கவனம் தேவை. தொழில் லாபம் கூடும். பொன், பொருள் சேரும். கலைத்துறை முன்னேற்றம் கொடுக்கும். சொத்துச் சேர்க்கையுண்டு. கணவன் மனைவி சச்சரவு ஏற்படும். முன்கோபம் தவிர்க்கவும். விவசாயிகள் பயன் பெறுவர். கமிஷன் தொழில் லாபம் தரும். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கை கூடும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. தோதான எண்ணம் உருவாகும். ஆடை, அணிகலன் சேரும். செல்வாக்கு உயரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். பெருமைகள் சேரும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். பழைய பாக்கி வசூலாகும். பங்குத்தொழில் பணம் தரும். தொலைபேசித் தகவல் தொல்லைத் தரும். விபரீத எண்ணம் விலகும். சிந்தனைகள் மேலோங்கும். உதவும் குணம் அதிகரிக்கும். வணிகத்தொழில் வளம் கூடும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பிள்ளையார்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9, 7 அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள் V, J

மகரம்:

பாராட்டுக்கள் அதிகரிக்கும் வாரம். வியாபாரத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு உற்சாகம் கூடும். வர்த்தக தொழில் லாபம் தரும். புதிய முயற்சியில் கவனம் தேவை. முன்கோபம் தவிர்க்கவும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். பயணம் பலன் தரும். புதிய எண்ணங்கள் உருவாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். மருத்துவச் செலவு உண்டு. ஆடை, அணிகலன் சேரும். மாற்று இன உதவி கிட்டும். புதிய சொத்து சேரும். பிள்ளைகளால் தொல்லைகள் உண்டாகும். பால்ய நண்பர்களை சந்திக்க நேரிடும். பறவைகளுக்கு உணவு அளித்து பலன் பெறலாம். புகழும், பொருளும் பெருகும். முற்போக்கு சிந்தனை வரும். பங்குத்தொழில் பணம் தரும். புதிய எண்ணங்கள் உருவாகும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். உணவுத்தொழில் உயர்வு தரும். குளிர்பான தொழில் கவனம் தேவை. விபரீத எண்ணம் விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மனநிறைவு உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை. புதிய நட்பு உருவாகும். பழைய கடன் தீரும். சாதக சூழ்நிலைகள் உருவாகும். உறவினர் வருகை உண்டு. வணிகத்தொழில் வளம் கூடும். பழைய பாக்கி வசூலாகும். அற்புதமான காலம். விளையாட்டுத் துறையில் லாபம் கிடைக்கும். உத்தியோக இடமாற்றம் உண்டு. ஷோ; மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். வாகன மாற்றம் உண்டு. செல்வாக்கு பெருகும். வாழ்வில் வசந்தம் உண்டு.

வழிபட வேண்டிய தெய்வம்: காரியசித்தி ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: காவிநிறம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Q, K

கும்பம்:

மங்களகரமான வாரம். வயிறு உபாதைகள் தோன்றி மறையும். வரவு திருப்தி தரும். குடும்ப கௌரவம் உயரும். குதூகலமான எண்ணம் உருவாகும். மின்சாரத்தில் கவனம் தேவை. பிரபல்யங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். விவேகம் கை கொடுக்கும். வெற்றி வீடு தேடி வரும். செல்வச்செழிப்பு உயரும். காரியம் கைகூடும். தெளிவான முடிவுகள் உதயமாகும். சச்சரவுகள் அகலும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். திருஷ்டிகள் விலகும். ஆடம்பரப் பொருள் சேரும். குடும்ப மேன்மை உண்டாகும். பணத்தட்டுப்பாடு நீங்கும். மனக்கட்டுப்பாடு அவசியம். மாற்றத்தை விரும்புவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். ஏற்றமான தருணம் அமையும். மனைவியின் கோபம் அதிகரிக்கும். மனம் மகிழும். உறவுகளால் மதிப்பு உயரும். உத்தியோக உயர்வு தரும். பாக்கிகள் வசூலாகும். வியாபார விருத்தி ஏற்படும். வீண் விரயம் தவிர்க்கவும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும். பெண்களால் பெருமை சேரும். பிராணிகளால் தொல்லை ஏற்படும். பல்வலி வந்து போகும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் வெகுமானம் கூடும். விவசாயிகளுக்கு ஏற்றமான காலம். பயணம் தடைப்படும். குடும்ப உறவு பலப்படும். புதுமைகள் நிறைந்த காலம். சேமிக்கும் எண்ணம் ஏற்படும். கண் நோய் வந்து போகும். வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். மனைவியால் மரியாதை உயரும். அடுத்த வீட்டாரின் ஆதரவு பெருகும். பிரச்சனைகள் தீரும். சுபச்செய்தி வரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான்
அதிர்ஷ்ட எண்: 5, 3, 2, 9 அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிகப்பு அதிர்ஷ்ட எழுத்துக்கள்: A, K

மீனம்:

பொன், பொருள் சேரும் வாரம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. கணவன் அன்பு அதிகரிக்கும். முன்கோபம் தவிர்க்கவும். பயணம் பலன் தரும். பதவி உயர்வு தடைப்படும். பிரச்சனை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் கவனம் தேவை. பொருளாதார சிக்கல் நீடிக்கும். சிரமங்கள் அதிகரிக்கும். வெற்றியை எட்டும் காலம். பால்ய நண்பர்களை சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் தொல்லை உண்டாகும். வழக்கு முடிவுக்கு வரும்.

மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். மாற்று இன உதவி கிட்டும். ஆடை, அணிகலன் கிட்டும். பெண்களுக்கு கவனம் தேவை. எதிரிகள் பலம் குறையும். தனலாபம் கூடும். வறுமைகள் ஒழியும். விவேகம் அதிகரிக்கும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். கமிஷன் தொழில் திருப்தி தரும். வாகன யோகமுண்டு. மறைமுக எதிர்ப்புக்கள் விலகும். மனக்கசப்பு நீங்கும். நிதி நிலைமை திருப்தி தரும். உத்தியோக உயர்வு கிட்டும். குழந்தைகளால் பெருமை சேரும். குடும்ப அன்யோன்யம்
கூடும். பொருளாதார வளம் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. தர்மசிந்தனை மேலோங்கும். விருந்தினர் வருகை உண்டு. மெத்தனப்போக்கு விலகும். பொருள் இழப்பு ஏற்படும். கலைத்துறையில் திருப்பம் உண்டு. கடன் சுமை அதிகரிக்கும். பயணம் அனுகூலம் தரும். வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும்.

புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். திறமையால் பெருமை சேரும். பேச்சில் இனிமை கூடும். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். உடல்நலம் சீராகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: முப்பாத்தம்மன்
அதிர்ஷ்ட எண்: 9, 5, 4, 3 அதிர்ஷ்ட நிறம்: இந்திர நீலம் அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, N