LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதி மற்றும் வடக்கு – கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு.

Share

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதி நிதித்துவப் படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று; வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன் போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதன..

காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாமேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது என அறியப்படுகின்றது