பிளைதுபாய் விமான சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லையென ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது

Share

பிளைதுபாய் விமான சம்பவத்தில், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிளைதுபாய் விமான சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் சந்தேகிக்கின்றன. இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,” இந்த சம்பவத்தில் ஈரான் தொடர்பு இருப்பது உறுதியானால் அந்த நாடு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று எச்சரித்திருந்தார். இந்தநிலையில் பிளைதுபாய் பயணிகள் விமானத்தில் நடந்த பாதுகாப்புச் சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று ஈரான் மறுத்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>