கனடாவின் அரசியல் அமைப்பின் பிரகாரம் நாட்டின் அரச தலைவராக பிரித்தானிய மகாராணியே இன்றைய வரையில் நீடித்து வந்தார். மகாராணியின் மறைவினால், கனடாவின் அரசாங்க ஆட்சி நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகார பேராசிரியர் பிலிப் லகாஸீ தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் பிரகாரகம் ...
ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா நேற்று வெள்ளிக்கிழமை 9ம் திகதி கனடா மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘யோர்க் சினிமாவில்’ கோலாகலமாக ஆரம்பமாகியது இவ்வருடத்தின் சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா ‘உலகெங்கும் பேசப்படுகின்ற ஒன்றாகவும் தமிழகத் திரைத்துறையினரின் பார்வை கனடாவை நோக்கி திரும்பும் நிலையை தோற்றுவித்துள்ளது என்றே கூற ...
தமிழகம் திருப்பத்தூரில் பத்திரிகையாளர் மலையாண்டி -நக்கீரன் கோலாலம்பூர், செ.09: மருத்துவ மணமக்களான டாக்டர் தனசேகரன்-டாக்டர் ஜஸ்வர்யா ஆகியோரின் திருமணம் தமிழ்நாடு, திருப்பத்தூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மலேசியத் தமிழ் நாளேடான மக்கள் ஓசையின் புகைப்பட கலைஞரும் மலேசியத் தமிழ் சமூகத்தில் கடந்த நூற்றாண்டில் பல்வகையாலும் செல்வாக்குடன் ...