LOADING

Type to search

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலி | திரு R.M. தியாகராஜா இரத்தினகுமார்

Share

யாழ் சித்தன்கேணியை பிறப்பிடமாகவும், ஜெர்மனியில் லண்டோ மற்றும் எசன்
நகரங்களை வாழ்விடங்களாகவும் கொண்டிருந்து கடந்த 18.09.2024 அன்று ஜெர்மனியில் Essen
நகரில் அமரத்துவம் அடைந்த R.M. தியாகராஜா இரத்தினகுமார் அவர்களின் ஆத்மா சாந்திக்காக அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பிரார்த்திக்கின்றனர்.

அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல் வாயிலாக எமக்கு ஆறுதல் கூறி அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குடும்பத்தினர்.

தகவல்

அ.ஆதித்தன் (நண்பன்) +1-519-222-5191